மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்

மீனா தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், வாவ், செம அழகாக இருக்கிறீர்கள். எப்படி இப்படி எடையை குறைத்தீர்கள்?. கலா மாஸ்டரிடம் ஐடியா கேட்டீர்களா?. எடையை குறைக்க என்ன செய்தீர்கள் என்று கூறினால் நாங்களும் செய்வோம் அல்லவா. ஆனால் ஒல்லியானாலும் வேற லெவல் அழகாக இருக்கீங்க மேடம் என்று தெரிவித்துள்ளனர்.