சரியான ஆங்ரி பேபியா இருக்கே: வைரலாகும் சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசு போட்டோ

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தன் தங்கை அர்பிதா என்றால் உயிர். இரண்டாவது முறையாக கர்ப்பமான அர்பிதா தன் அண்ணனின் பிறந்தநாள் அன்று தான் தனக்கு பிள்ளை பிறக்க வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து சல்மானின் பிறந்தநாளான டிசம்பர் மாதம் 27ம் தேதி அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தார்கள்.