பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூ.,வில் அனுமதி
லண்டன்: கெரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 55 வயதாகும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று அறிகுறிகள் தொட…